ICC World Cup 2019: Indian team has a new issue a day before their clash against WI team.

இந்திய அணி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்க உள்ள நிலையில் நேற்றும் இன்றும் இந்திய அணி வீரர்கள் முக்கிய பிரச்சனை ஒன்றால் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

#worldcup

#indvswi